முகப்பு » காணொளி » உலகம்

பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு வழங்கி கவுரவிப்பு

உலகம்02:50 PM IST Feb 22, 2019

தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் மூன்-ஜே-இன்னை சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்புக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், பிரதமருக்கு சியோல் அமைதி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV