இந்தியா மீண்டும் எங்கள் மீது தக்குதல் நடத்த உள்ளது: பாகிஸ்தான்

உலகம்18:12 PM April 07, 2019

இந்தியா இந்த மாத இறுதிக்குள் தங்கள் மீது தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி குற்றம்சாட்டியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV