முகப்பு » காணொளி » உலகம்

இந்தியா தாக்கினால் பதிலடி கொடுப்போம்... பாக். பிரதமர் இம்ரான் கான்

உலகம்09:31 PM IST Feb 19, 2019

புல்வாமா தாக்குதல் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டுவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுப்போம் என்றும் கூறியுள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV