Choose your district
Home »
News18 Tamil Videos
» internationalJoe Biden | அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவியேற்றனர்.