தங்க நிறத்துடன் காணப்படும் அரிய வகை குரங்கு!

உலகம்03:00 PM IST Nov 17, 2018

ஹங்கேரி தலைநகரில் பிறந்த குரங்கின் வயிற்று பகுதியில் தங்க நிறத்துடன் காணப்படுவதால் இதனை அரிய வகை குரங்காக கருதப்படுகிறது. இக்குரங்குகள் உலகத்தில் மொத்தமே 27-தான் உள்ளன.

Web Desk

சற்றுமுன் LIVE TV