Home »

News18 Tamil Videos

» international

இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

Web Desk Tamilஉலகம்16:56 PM April 03, 2022

Imran Khan | பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். பின்னர் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிஃப் ஆல்வி தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories