Home »

News18 Tamil Videos

» international

இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்புக்கு எதிர்ப்பு

உலகம்21:45 PM November 02, 2018

இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொழும்பில் லிபர்டி சந்திப்பில், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories