வங்கதேசத்தில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற இளைஞரை அந்நாட்டு சிறப்பு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று, அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.