முகப்பு » காணொளி » உலகம்

வானில் ஜாலம் காட்டிய பறவைக் கூட்டம்

உலகம்11:07 PM IST Feb 15, 2019

டென்மார்க் நாட்டின் தெற்கு ஜூட்லேண்ட் பகுதியில் பறவைக் கூட்டம் ஒன்று, வானில் ஜாலம் காட்டியது. இதைப் பார்த்த நபர் ஒருவர், செல்போனில் அதை படம்பிடித்து வெளியிட்டார். பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தக் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Vijay R

சற்றுமுன் LIVE TV