முகப்பு » காணொளி » உலகம்

மசூத் ஆசார் இருப்பது இங்கு தான்! உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

உலகம்10:43 PM IST Mar 01, 2019

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார். உரிய ஆதாரங்களை வழங்கினால் நீதிமன்றம் மூலமாக அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சற்றுமுன் LIVE TV