இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

உலகம்22:47 PM April 23, 2019

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321-ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கொழும்பு நகரில் வெடிகுண்டுகளுடன் வாகனங்கள் வலம்வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading