Home »

indias-harnaaz-sandhu-crowned-miss-universe-2021-selv

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் இந்திய அழகி ஹர்னாஸ் சந்து

Harnaaz Sandhu | 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியர் ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் (Miss universe) பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்பாக கடந்த 2000 ஆண்டில் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது ஹர்னாஸ் சந்து (Harnaaz Sandhu) இப்பட்டத்தை வென்றுள்ளார்.

சற்றுமுன்LIVE TV