Home »

News18 Tamil Videos

» international

பாகிஸ்தான் எதிர்காலத்தை வெளிநாட்டினர் தீர்மானிக்க கூடாது!

Web Desk Tamilஉலகம்00:13 AM April 04, 2022

Imran Khan | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாட்டின் பாதுகாப்பு கருதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள இம்ரான் கான், நாட்டின் எதிர்காலத்தை பாகிஸ்தானியர்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories