வேகமாக உருகும் பனிப்பாறை....கரடிகள் அழியும் அபாயம்

உலகம்08:37 AM IST Dec 06, 2018

துருவப்பகுதியான ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறை உருகும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் துருவக் கரடிகள் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV