முகப்பு » காணொளி » உலகம்

முதலை சுத்தியால் அடித்துக் கொலை

உலகம்12:36 PM IST Mar 09, 2019

போர்னியோ கடல் பகுதியில் மீனவர்கள் விரித்த வலையில்  முதலை சிக்கியது. முதலையை வலையிலிருந்து விடுவிக்க முடியாததால் வலை முற்றிலும் சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த மீனவர் ஒருவர் தான் வைத்திருந்த சுத்தியால் முதலையின் தாக்கினார் 

சற்றுமுன் LIVE TV