பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் அடுத்த ஆளுநராகிறார் ரகுராம் ராஜன்?

உலகம்10:41 AM IST May 10, 2019

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பேங்க் ஆப் இங்கிலாந்தின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Web Desk

சற்றுமுன் LIVE TV