இலங்கையில் புதிய அரசுக்கு முன்னாள் அதிபர் ஆதரவு

  • 18:28 PM May 16, 2022
  • international
Share This :

இலங்கையில் புதிய அரசுக்கு முன்னாள் அதிபர் ஆதரவு

இலங்கையில் பிரமதர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அமைத்திருக்கும் புதிய அரசுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சிறிசேன அறிவித்துள்ளார்.