எத்தியோப்பியா விமான விபத்தால் விமர்சனத்துக்குள்ளான போயிங் நிறுவனம்...!

உலகம்11:26 AM March 12, 2019

எத்தியோப்பியாவில் 157 பேரை பலி கொண்ட விமானத்தில் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் நாளை நடைபெற இருந்த தனது 777x விமானத்தின் அறிமுகத்தை போயிங் நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV