இங்கிலாந்தில் 3-ம் சார்லஸ்க்கு முடிசூட்டு விழா...விழாக்கோலத்தில் லண்டன்..

  • 12:29 PM May 06, 2023
  • international
Share This :

இங்கிலாந்தில் 3-ம் சார்லஸ்க்கு முடிசூட்டு விழா...விழாக்கோலத்தில் லண்டன்..

இரண்டாம் எலிசபெத் ராணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இன்று மூன்றாம் சார்லஸ் மன்னாராக முடி சூட்டுகிறார்.