Change Language
Choose your district
Home »
News18 Tamil Videos
» internationalரஷ்யாவில் படிப்பைத் தொடர ஏற்பாட தேவை - டி ஆர் பாலு கோரிக்கை
கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா அதிதீவிரமாக போர்புரிந்து வந்தது. இந்நிலையில் ஓரிரு நாட்களாக தான் உக்ரேனில் பதற்றமான நிலை நிலவுவது குறைந்துள்ளது..ரஷ்யாவில் படிப்பை தொடர ஏற்பாடு தேவை - மக்களவையில் டி.ஆர். பாலு கோரிக்கை