தொடர் குண்டு வெடிப்பின் எதிரொலியாக இலங்கையில் அவரச நிலை பிரகடனம்!

உலகம்03:50 PM IST Apr 22, 2019

இலங்கையில் நேற்று தொடர் குண்டு வெடிப்பால் பதற்றம் குறையாத காரணத்தால் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV