Home »

News18 Tamil Videos

» international

இலங்கையில் மீண்டும் தாக்குதல் அபாயம்

உலகம்07:51 AM May 03, 2019

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தேவாலயங்களில் நாளை மறுதினம் நடைபெறுவதாக இருந்த பிரார்த்தனை ரத்துசெய்யப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories