சீன புத்தாண்டு 41.5 கோடி பேர் பயணம்... உலகின் மிகப்பெரிய நகர்வு

உலகம்13:01 PM February 12, 2019

சீன புத்தாண்டை முன்னிட்டு, அந்நாட்டில் 41 கோடியே 50 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் 7ஆயிரத்து 600 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, அந்நாட்டு சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading