அமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ..!

உலகம்22:54 PM August 22, 2019

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயின் காரணமாக, பிரேசிலின் சாவ் பாலோ நகரமே கரும்புகையால் இருளில் மூழ்கியுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு அமேசான் காடுகளில் வனத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேசிலின் சாவ் பாலோ நகரத்தின் வானமே, புகைமண்டலமாக மாறியுள்ளது. காலை வேளையே இரவு போல தோன்றும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading