41 பேரின் உயிரை குடித்த விமான தீவிபத்து!

உலகம்16:50 PM May 06, 2019

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷிரிமெட்யேவோ விமான நிலையத்தில் நேற்று தீப்பிடித்து எரிந்த விமானத்தில் இருந்து வெளியேற முடியாமல் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீப்பிடித்த சுகோய் ரக விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் உள்ளே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading