Home »

News18 Tamil Videos

» international

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு !

Web Deskஉலகம்16:11 PM August 16, 2021

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நிலையில் அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டினர், பொதுமக்கள் பலர் அங்கிருந்து வெளியேற முயன்று வருகிறனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் மக்கள் பெருமளவில் கூடினர். காபூல் விமான நிலையத்தில் திரண்ட ஆப்கானிஸ்தானியர்களை கட்டுப்படுத்த அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories