ஈழத்தமிழர்களுக்காக ஐ.நா.வில் நடிகர் கருணாஸ் உரை!

  • 21:58 PM March 19, 2019
  • international
Share This :

ஈழத்தமிழர்களுக்காக ஐ.நா.வில் நடிகர் கருணாஸ் உரை!

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என ஐ.நா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் வலியுறுத்தினார்.