கண்களுக்கு விருந்தளித்த ட்ரோன் கண்காட்சி!

உலகம்17:08 PM May 25, 2019

சீனாவில் நடைபெற்று வரும் ட்ரோன் கண்காட்சி, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது. கண்காட்சியின் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் 560 ட்ரோன்கள் வானில் எழும்பி, வண்ண ஒளியூட்டி வசீகரித்தன.

Web Desk

சற்றுமுன் LIVE TV