4 குழந்தைகளில் 3 பேரை இலங்கை குண்டு வெடிப்பில் பறிகொடுத்த தொழிலதிபர்!

உலகம்09:25 PM IST Apr 22, 2019

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக, நாடு முழுவதும் இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதனிடையே தலைநகர் கொழும்புவில் 9-வது முறையாக மீண்டும் இன்று ஒரு குண்டு வெடித்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV