பனியில் புதைந்துகிடந்த சிறுவன் 40 நிமிடங்களில் மீட்பு

உலகம்04:31 PM IST Dec 28, 2018

பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி பனிக்கட்டிகளால் 40 நிமிடங்கள் மூடப்பட்டுக் கிடந்த 12 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

Web Desk

சற்றுமுன் LIVE TV