காப்பீட்டு பயனாளருக்கு விபத்தால் உயிரிழந்தாலோ, உடல் ஊனமுற்றாலோ 100% அவர் காப்பீட்டு தொகை கொடுக்க வேண்டும் என்றும் தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையின் மதிப்பீடு இரண்டரை லட்சம் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.
Web Desk
Share Video