Home »
erode »

600-year-old-vishnu-idol-50-crore-bargain-gang-arrested-by-police

600 ஆண்டு பழமையான விஷ்ணு சிலை - 50 கோடி பேரம் பேசிய கும்பல் போலீசாரால் கைது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்காலபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.