முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

ரஜினி காந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியும

பொழுதுபோக்கு14:54 PM September 03, 2019

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா ஆகியோர் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். தர்பார் திரைப்படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் உள்ளார். இத் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை இமான் பெறவுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV