முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பது அறமற்ற செயல் - இயக்குநர் கவுதமன்

  • 11:46 AM October 15, 2020
  • entertainment
Share This :

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பது அறமற்ற செயல் - இயக்குநர் கவுதமன்

முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பது அறமற்ற செயல்.தமிழர்கள் நெருப்பின் கொதிப்போடு உள்ளனர் என்று இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.