முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

தமிழுக்கு ஒரேயொரு விருது..

பொழுதுபோக்கு22:37 PM August 09, 2019

2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான 66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தி படமான உரி சர்ஜிகல் ஸ்டிரைக் அதிகபட்சமாக நான்கு விருதுகள் வென்றுள்ள நிலையில் தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு விருது மட்டுமே கிடைத்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV