Home »

tamil-actor-shaam-arrested-for-gambling-at-his-apartment-in-chennai-skv

வீட்டிலேயே சூதாட்ட கிளப் - நடிகர் ஷாம் கைது ( வீடியோ )

வீட்டையே சூதாட்ட கிளப்பாக மாற்றியதாகவும் திரைத்துறை நடிகர், நடிகைகளைக் கொண்டு கிளப் நடத்திவந்ததாகவும் நடிகர் ஷாம் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

சற்றுமுன்LIVE TV