முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

களவாணி - 2 பட ரிலீஸ் பிரச்னையில் கொலை மிரட்டல் - சற்குணம் போலீசில் புகார்

பொழுதுபோக்கு08:30 PM IST May 09, 2019

களவாணி 2-ஆம் பாகத்தை இயக்குநர் சற்குணம் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த நிலையில், படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கும் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், காம்ரன் ஆகியோர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக சற்குணம் குற்றம்சாட்டியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV