Home »

News18 Tamil Videos

» entertainment

சமந்தா - நாகசைதன்யா திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவிப்பு

Web Deskபொழுதுபோக்கு17:03 PM October 02, 2021

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் ஒத்த மனத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தது உள்ளிட்ட சில காரணங்கள் இந்த விவகாரத்திற்கு முன்வைக்கப்படுகின்றன.

சற்றுமுன் LIVE TV

Top Stories