ரூ.100 டிக்கெட் ரூ.1000-க்கு விற்பனை: விஜய் மக்கள் இயக்கம் மீது எஸ்ஏசி புகார்

  • 07:30 AM January 27, 2021
  • entertainment
Share This :

ரூ.100 டிக்கெட் ரூ.1000-க்கு விற்பனை: விஜய் மக்கள் இயக்கம் மீது எஸ்ஏசி புகார்

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் அளித்த விளக்கம்.