முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

7 கோடி ரூபாய் பரிசு பெற்ற சிறுவன்

பொழுதுபோக்கு08:54 AM March 15, 2019

தி வேர்ல்ட்'ஸ் பெஸ்ட்' நிகழ்ச்சியில் 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற சிறுவன் லிடியன் நாதஸ்வரனுக்கு இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரகுமான், பாராட்டு தெரிவித்துள்ளார். லிடியனின் அசாத்திய திறமையை வியந்து பாராட்டிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இசையின் உலக தூதுவராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக புகழாரம் சூட்டினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV