முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

எங்க அப்பா, அம்மாவ கண்டுபிடிச்சு தாங்க: பவர் ஸ்டார் மகள்

பொழுதுபோக்கு17:29 PM December 07, 2018

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரின் மனைவி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாகியும், இதுவரை அவர்கள் குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை என்று பவர் ஸ்டார் சீனிவாசனின் மகள் வைஷ்ணவி அச்சம் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV