Choose your district
Home »
News18 Tamil Videos
» entertainmentவிஜய் மக்கள் மன்றத்தில் மோதல்
வேலூரில் விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் இரு குழுக்களாக பிரிந்து, ஒருவர் மீது ஒருவர் அவதூறுகளை பரப்பத் தொடங்கியுள்ளனர். காவல் நிலையம் வரை பிரச்னை சென்றுள்ளது. வேலூர் விஜய் ரசிகர் மன்றத்தில் என்ன நடக்கிறது?