Home »

News18 Tamil Videos

» entertainment

விஜய் டிவி வெளியிட்ட சித்ராவின் கடைசி தருணம் - வீடியோ

Web Deskபொழுதுபோக்கு19:27 PM December 15, 2020

நடிகை சித்ரா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கலகலப்பாக இருந்துள்ளார் சித்ரா. சித்ராவின் கடைசி தருணம் இது. சித்ரா உன் புன் சிரிப்புக்கு. உன் பாட்டுக்கு.. உன் ஆனந்த நடனத்துக்கு. சித்ரா எங்களை மகிழ்வித்தாய். விடை பெற்றாய். என்றும் உன் நினைவுகளில் ஸ்டார்ட் மியூசிக் என்ற குரலுடன் முடிவடைகிறது இந்த வீடியோ.

சற்றுமுன் LIVE TV

Top Stories