முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

ரஜினி பிறந்தநாள் இன்று... பேட்ட பட டீசர் வெளியீடு!

பொழுதுபோக்கு09:01 AM IST Dec 12, 2018

ரஜினிகாந்த், தனது 69-வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ளார். அரசியலுக்கு வருவேன் என்று அவர் தெரிவித்த பின், கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இதுவாகும். இந்நிலையில், இன்று பகல் 11 மணியளவில்,  'பேட்ட'  படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சின் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV