முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

96 படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்? - இளையராஜா

திரைப்படங்களில் முந்தைய காலத்தை குறிப்பிடும்போது அந்த காலத்திற்கேற்ப பாடல்களை இசையமைக்க தெரியாவர்களின் நிலை ஆண்மை இல்லாத தன்மை போல் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV