முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

விஜய் பிறந்த நாளில் ட்ரெண்டாகும் அஜித்!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று, நடிகர் அஜித்தை புகழும் வகையில் என்றும் தல அஜித் என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV