முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வெட்கமே இல்லாமல் காசு கேட்டேன்: விஷால் பளீர்

பொழுதுபோக்கு09:29 AM IST Dec 14, 2018

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நடிகர் விஷால், நோயால் தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் எனகூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV