Home »

News18 Tamil Videos

» entertainment

மெரினா புரட்சி திரைப்படம் எப்படி இருக்கும்?

பொழுதுபோக்கு00:41 AM September 26, 2018

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த இளைஞர்களின் போராட்ட த்தை மையமாக வைத்து, ‘மெரினா புரட்சி’ என்ற திரைப்படம் தயாராகிறது. போராட்டத்தில் பங்கேற்ற நவீன்-சுருதி ஆகிய இருவரும் படத்தின் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். புட் சட்னி ராஜ்மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்குகிறார்..

சற்றுமுன் LIVE TV

Top Stories