முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

விஜய் நடிக்கும் 64-வது படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல்

பொழுதுபோக்கு05:36 PM IST May 16, 2019

விஜய் நடிக்கும் 64-வது படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடன் இணைந்துவரும் நிலையில் அதுகுறித்த ஒரு தொகுப்பை தற்போது காணலாம்.

Web Desk

சற்றுமுன் LIVE TV