முகப்பு » காணொளி » பொழுதுபோக்கு

ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் - கமல் பாராட்டு

பொழுதுபோக்கு05:58 PM IST Mar 25, 2019

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த ராதாரவியை, திமுகவில் இருந்து நீக்கியதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV